Saturday, January 3, 2009

என்னைப்பற்றி ...

சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிடித்த எழுத்தாளர்கள் எங்க ஊர் சுஜாதா மற்றும் ஞானி. கல்லூரிப்படிப்பு கோவையில். தற்போது வசிப்பது டெல்லியில். தமிழ்மீது மாளாத காதல் கொண்டவள். சாளரம் என்ற முதல் புத்தகத்தை 2005ல் பிரசவித்தேன். நிறைய எழுத ஆசை. இணையத்தில் இப்புத்தாண்டில் (2009) நானும் இணைகிறேன்!